Print this page

அதிசயம் ஆனால் உண்மை! விகாரமான வடிவில் முட்டை இட்ட கோழி!!

நானுஓயா, மஹாஎலிய தோட்டத்தில், கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை இட்டுள்ளது.

K. கிருஷாந்தன் என்பவரே குறித்த கோழியை வளர்த்து வருகின்றார். 

இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.