Print this page

வீட்டில் புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை

கொக்கல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டனர்.

62 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.