Print this page

60 வயது மூதாட்டி மீது காம ஆசை! பொலிஸ் சார்ஜன்ட் கைது

60 வயதுடைய மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை கட்டி வைத்து றம்புக்கனை  பொலிஸ் நிலையத்திற்கு  அறிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.