Print this page

அடிகாயங்களுடன் நிர்வாண கோலத்தில் சடலம் மீட்பு

கடுவெல குளப்பாறையில் உள்ள முட்புதரில் ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்றை கடுவெல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சடலம் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட நபருடையது என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சடலத்தில் அடி காய அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.