Print this page

அதிகாலையில் விண்கல் மழையை பார்க்கும் அதிஷ்டம்

இந்த நாட்களில் அதிகாலை 1.00 மணி முதல் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (12ஆம் திகதி) முதல் இந்த விண்கல் மழையை காலை வேளையில் காணக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது 'பி(ர்)சிடியஸ்' விண்கல் மழை என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.