Print this page

காணாமல்போன கோடீஸ்வரர் கைது

கொலன்னா, நாடோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் நேற்று (18) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போது மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காணாமல் போனதாக நடித்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.