Print this page

அவசர காலச் சட்டம் நீடிப்பு

ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவசர காலச் சட்டத்தை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி
மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 22 May 2019 11:58