Print this page

ரணில் - பசில் இடையே முக்கிய சந்திப்பு

September 11, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சில விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.