Print this page

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்

September 14, 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டி ஒன்​றை சட்டவிரோதமாக மீள் இணைத்த சம்பவம் தொடர்பில் காலி பிரதான நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Last modified on Thursday, 14 September 2023 10:43