Print this page

இந்திய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று ஆரம்பமாகிய நிலையில், வெளியான முடிவுகளின் அடிப்படையில் மோடி முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.