Print this page

2023 உயர் தர பரீட்சை பிற்போடடுவதற்கான ஆலோசனை

September 22, 2023

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று(21) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Last modified on Friday, 22 September 2023 07:11