Print this page

விடுதலைப் புலிகள் மீள் உருவாக்க வழக்கில் இருந்து விஜயகலா விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில்,  இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.