Print this page

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கிச்சூட்டில் பலி

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

அவர் தனது வீட்டில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Last modified on Saturday, 21 October 2023 03:50