Print this page

பிரபல நடனக் கலைஞர் ரஜினி செல்வநாயகம் காலமானார்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிபுணத்துவம் பெற்ற பிரபல நடனக் கலைஞரான கலாசாமிரி ரஜினி செல்வநாயகம் காலமானார்.

ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் இறக்கும் போது 71 வயதாகும்.

ரஜினா செல்வநாயகம் கலா கீர்த்தி மற்றும் விஸ்வ கலா கீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவராவார்.