Print this page

கொழும்பில் மர்ம நபர்கள் நடத்திய கடத்தல்

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் நிலையத்திற்கு அருகில் வைத்து இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.