Print this page

கண்ணீர் விட்டு புலம்பும் அம்பிட்டிய தேரர்!

மட்டக்களப்பு, மங்களமார அம்பிட்டியவில் உள்ள சுமனரதன தேரரின் தாயாரின் சமாதியானது புல்டோசர் அடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.க்கு தெரிந்தே இந்த செயலை மட்டக்களப்பு பிரதேச சபை செய்துள்ளதாக தேரர் கண்ணீருடன் அறிவித்தார்.

இதனுடன் மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள சிங்கள மயானமும் முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் சிங்களவர்களின் உரிமைகளை துடைத்தழித்து  தமிழீழத்தை உருவாக்குவதே இதன் கருத்தாக உள்ளதென என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.