Print this page

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்களை கொழும்பு மின்சார சபை தலைமையகத்திற்கு வரவழைத்து இதனை செய்யவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.