Print this page

இலங்கை கிரிக்கெட் செயலாளர் பதவி விலகல்

November 04, 2023

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மோகன் சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.