Print this page

இலங்கைக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

November 14, 2023

இலங்கையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.