Print this page

தரம் 5 பரீட்சை பெறுபேறும் வெட்டுப்புள்ளியும் வெளியீடு

November 17, 2023

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Last modified on Friday, 17 November 2023 03:05