Print this page

ஆயுதம் தாங்கிய படை களமிறங்கும்

November 22, 2023

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

40ஆவது அதிகார சபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 22 November 2023 08:51