Print this page

தேர்தல் குறித்து ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

November 22, 2023

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எந்த ஒரு தேர்தலையும் நான் ஒத்திவைக்க மாட்டேன் என்றார்.