Print this page

சிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்

November 27, 2023

இரத்தினபுரியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் வார்டன் ஒருவரின் கணவர், வீட்டின் பராமரிப்பில் இருக்கும் 20 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த சில நாட்களில் மேலும் நான்கு குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் இருந்து மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.