Print this page

ரொஷான் பதவி நீக்கம்

November 27, 2023

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிற்கு  கடிதம் வழங்கியதாக ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் வருமாறு