Print this page

ஹரீன், பவித்ரா புதிய அமைச்சர்களாக நியமனம்

November 27, 2023

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

 

 

 

Last modified on Monday, 27 November 2023 14:59