Print this page

மோடி - ரணில் இடையே இன்முக சந்திப்பு

December 02, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் துபாய் சென்றிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.