Print this page

மாவத்தகமவில் அநுர அணிக்கு முழுமையான வெற்றி

December 04, 2023

மாவத்தை கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுக் குழு வெற்றி பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேறு எந்த கட்சி ஆதரவு குழுவுக்கும் ஒரு உறுப்பினர் பதவியைகூட வெல்ல முடியவில்லை.