Print this page

ஜனாதிபதியிடம் முக்கிய நியமனம் பெற்றார் வடிவேல் சுரேஷ்

December 07, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம் பெற்றுள்ளார்.

குறித்த நியமனம் நேற்று (புதன்கிழமை) ஜானாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.