Print this page

இனி ஜனவரி 12ம் திகதியே பாடசாலை திறக்கப்படும்

December 21, 2023

அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை (22) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி மூன்றாவது தவணையின் இரண்டாம் கட்டம் பிப்ரவரி 12ம் திகதி 2024 அன்று தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.