Print this page

புதிய உறுப்பினர்களுடன் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

December 28, 2023

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் கே.பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.