Print this page

சஜித் கொழும்பு அணியின் முக்கிய நபர் ரணிலுடன் இணைவு

சமகி ஜன பலவேகயவின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல்.ஆர் பீர்ஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன ஆகியோரை சந்தித்த நிமல் ஆர்.பீரிஸ், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.