Print this page

நாடாளுமன்ற சபை அமர்வுகளை நிறைவுக்கு கொண்டு வர முடிவு

தற்போதைய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, பெப்ரவரி 7ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கூட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

இதன்படி எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மாத்திரமே இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் அமர்வுகள் முடிந்த பின்னர் 50 குழுக்களின் பதவிகள் நீக்கப்பட்டு, புதிய அமர்வின் தொடக்கத்தில் மீண்டும் நிறுவப்படும்.