Print this page

உளவாளிகளின் பட்டியலை கோருவது தவறானது

தமது மோசமான அரசியல் நோக்கங்களுக்காக புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளின் பட்டியலை கோருவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.