Print this page

பெண் எம்பியின் வீட்டுக்கு இரவில் அடிக்கடி சென்று வரும் பொன்சேகா

February 19, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்கு நள்ளிரவில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை குறிப்பிடுகிறார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா, சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் என பாராளுமன்ற உறுப்பினர்ஐ எஸ்.எம். மரிக்கார் குறிப்பிடுகிறார்.

தாம் சமகி ஜன பலவேகவில் இருந்தால் கட்சியுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியுடன் இருந்தால் உடனே செல்ல வேண்டும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.