Print this page

பெண்கள் அச்சமின்றி தனியாக இலங்கைக்கு சுற்றுலா செல்லலாம்

பெண் ஒருவர் தனியாக பயணிக்க மிகவும் பொருத்தமான இடங்களில் இலங்கைக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

பிரபல 'டைம்அவுட்' இதழ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இரண்டாம் இடம் போர்த்துக்கலுக்கும், மூன்றாவது இடம் செக் குடியரசுக்கும், நான்காவது இடம் ஜப்பானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.