Print this page

அராபியர்களை சந்தித்த ஹிஸ்புல்லாஹ் (VIDEO)

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாசிகுடா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சவுதி அராபிய நாட்டைச் சேர்ந்த சிலரை சந்தித்த சி.சி.ரி.வி காணொளி தற்போது வௌியாகியுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர், பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Last modified on Monday, 03 June 2019 05:08