Print this page

பெப்ரவரி நிலவரப்படி அநுரவிற்கு அமோக வெற்றி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை வாக்காளர்களின் வாக்களிப்பு நோக்கங்கள் குறித்து IHP நிறுவனம் பெப்ரவரியில் நடத்திய கருத்துக் கணிப்பு அறிக்கையின்படி, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனவரி மாதம் பெற்ற 50% வீதம் பெப்ரவரியில் 53% ஆக  அதிகரித்துள்ளது.

அவர் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் சஜித் பிரேமதாச உள்ளார். அவருக்கு 34 சதவீதமும் மொட்டு கட்சிக்கு 7 சதவீதமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 சதவீதமும் உள்ளன.