Print this page

அரச ஊழியர்களின் புதிய எதிர்பார்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் நிலையில், அடுத்த ஆண்டு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அதிக பணம் ஒதுக்கப்படும் என்றார். 

அலரி மாளிகையில் நடைபெற்ற மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2,320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

மேலும், அடையாளமாக நியமனங்கள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.