Print this page

அவுஸ்திரேலிய அமைச்சர் இன்று வருகின்றார்

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.