Print this page

அத்துரலிய தேரரை சந்தித்த பேராயர்


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரை பார்வையிடுவதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக வண. அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.