Print this page

'ரணிலுக்கு வழிவிடுவோம்'

இன்று காலை கொழும்பு கங்காராம விகாரையில் இருந்து நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் ஆரம்பமாகியுள்ளது.

'ரணிலுக்கு வழிவிடுவோம்'  என்ற தொனிப்பொருளில் இந்த சைக்கிள் பயணம் பல மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்துடன் இப்பயணம் இணைக்கப்படும்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் யுதிகளுக்கு வேண்டும் முன்னணி உட்பட பல இளைஞர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

Last modified on Saturday, 27 April 2024 12:24