Print this page

மைத்திரி வெளியே! விஜேதாச உள்ளே!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி வெற்றிடமான தலைவர் பதவிக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.