Print this page

நாளை தேசிய துக்க தினம்

ஈரான் அதிபரின் திடீர் மரணம் காரணமாக நாளை (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.