Print this page

இரண்டு அமைச்சுக்களை ஐ.தே.கவுக்க வழங்க இணக்கம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஊடக அமைச்சு மற்றும் சட்டம் மற்றும் ஓழுங்கு ராஜாங்க அமைச்சு பதவி என்பவற்றை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஊடக அமைச்சு மற்றும் சட்டம் மற்றும் ஓழுங்கு ராஜாங்க அமைச்சு பதவி என்பவற்றை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதற்கு தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.