Print this page

திலக் ராஜபக்ஷ கட்சித் தாவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ளார்.

இவர் தனது உயர்கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

அம்பகவெல்ல பிராந்திய வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைவராகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.