Print this page

லண்டன் செல்லும் அநுரவிற்கு பஸ் தயார்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அநுரவின் வருகையையொட்டி, இலங்கையர்கள் பேருந்துக்கு வர்ணம் பூசி அலங்காரம் செய்து சாலையில் போட்டுள்ளனர்.