Print this page

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய இராணுவம் அழைப்பு

நாடாளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதிலும் உள்ள இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Tuesday, 04 June 2024 09:47