Print this page

மங்கள, ராஜித மற்றும் சத்துரவுக்கு விகாரைகளுக்கு செல்ல தடை

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோருக்கு, கம்பஹா மாவட்டத்திலுள்ள எந்தவொரு விகாரைக்கும் செல்வதற்கு அனுமதி மறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதிகளின் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.