Print this page

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹண லக்ஷமன் பியதாச?

கிழக்கு மாகாண ஆளுநராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் உத்தியோகப்பூர்வமான தனக்கு அறிவிக்கப்படவில்லை என, ரோஹண லக்ஷமன் பியதாச கூறியுள்ளார்.

Last modified on Wednesday, 05 June 2019 08:12