Print this page

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்!

 

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.

இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கி வைத்தார்.